
MOVIE REVIEW – ASURAGURU
VIKRAMPRABHU, MAGIMA NAMBIYAR YOGI BABU
அசுரகுரு திரைவிமர்சனம்: MOVIE REVIEW – ASURAGURU
விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகிபாபு,
தயாரிப்பு ஜெஎஸ் ஸ்டூடியோஸ்,
இயக்கம் ராஜ்தீப், இசை கணேஷ் ராகவேந்திரா.
விக்ரம் பிரபுக்கு கும்கி படத்தில் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்து. அதன் பின் வந்த ஒரு சில படங்கள் பரவாயில்லை ரகம். ஆனால் தற்போது கும்கி படத்திற்கு அப்புறம் ஒரு மெகா ஹிட் படம் இதுவரை அமையவில்லை. பெரிய நடிகர்கள் சிவாஜி கணேசன் மற்றும் பிரபுவின் வாரிசாக வந்த விக்ரம் பிரபுவால் திறைதுறையில் ஜொலிக்க முடியவில்லை.
please like comment and subscribe my blog. very much thanks to everybody from my bottom of heart.